அவரால் தான் சினிமாவிற்கே வந்தேன் - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி


posted by:newstamil
2016-01-17 01:05:40

Because-of-Rajini-Sir-i-am-here-now-says

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரஜினிமுருகன் படம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்திலிருந்து இவருடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், இன்று இந்த இடத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினி சார் தான்.

அவர் மீது கொண்ட அன்பால் தான் சினிமாவிற்கு வரவேண்டும் என எண்ணமே வந்தது’ என நெகிழ்ச்சியாக பேசினார்.

TAG: சிவகார்த்திகேயன், ரஜினி, Sivakarthikeyan, Rajini

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.