காதலனுக்காக கொள்கையை மாற்றி கொண்ட நயன்தாரா


posted by:newstamil
2016-01-30 01:18:03

Vignesh-Shivan-and-Nayanthara-with-Sivakarthikeyan

நயன்தாரா ரியல் லைப்யில் கொஞ்சம் பிடிவாதகாரங்க என்று திரை உலகம் சொல்லும் அது உண்மை தான் ஒருவருடன் நடிக்க மாட்டேன் என்றால் நடிக்க மாட்டார் விக்ரம் ஒரு காலத்தில் நயன் பற்றி தவறா பேசிவிட்டார் என்பதுக்காக விக்ரமுடன் நடிக்கவில்லை கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பிறகு தான் நடிக்க சமதம் தெரிவித்தார். அப்படி பட்ட நயன்தார தன கொள்கையை மாற்றிவிட்டாராம் யாருக்காக எதுக்காக தெரியுமா?

சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க மறுத்துவிட்டாராம். ஆனால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க சம்மதித்துள்ளாராம். காதலன் கேட்டு கொண்டதால் கொள்கையை மாற்றிவிட்டாராம் பாருங்க காதல் செய்யும் மாயம்.

TAG: நயன்தாரா, Vignesh Shivan, Nayanthara, Sivakarthikeyan, சிவகார்த்திகேயன்

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.